1 ஊடகம்
கிழக்கில் பலத்த மழை; மட்டக்களப்பில் 36.9 மி. மீ. பதிவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பரவலாக பலத்த மழை பெய்துள்ள நிலையில், பெரும்போக வேளாண்மைச் செய்கைக்குத் தயாராகி வரும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை (0