வெளிநாட்டு வருமானத்தைக் கொண்டு வீடமைத்திட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு DFCC வங்கி மற்றும் SLBFE உதவுகின்றன
இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வெளிநாட்டு வருமானத்தைக் கொண்டு வீடமைப்பதற்கும், தங்கள் குடும்பங்களுக்கு நீண்டகாலப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உதவும் வகையில், Ethera Diriya வீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்த
