ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவதே மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் இன்று (28) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம்