1 ஊடகம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருள் சிக்கியது
46,460,000 ரூபாய் பெறுமதியான 'குஷ்' (Kush) போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸ்
