1 ஊடகம்
துவிச்சக்கர வண்டியில் சென்றவரை மோதித்தள்ளிய யாழிலிருந்து சென்ற கார்
ஏ9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (02.09.2026) கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி - விளாவோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்
