கொமர்ஷல் வங்கியானது, தி சொய்சா பெண்கள் வைத்தியசாலையின் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்ட விடுதிகளைக் கையளித்தது
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட விரிவான புனரமைப்புத் திட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கொமர்ஷல் வங்கியானது, அண்மையில் தி சொய்சா பெண்கள் வைத்தியசாலையின் 03 மற்றும் 04 ஆம்
