1 ஊடகம்
அனோஜனை மன்னித்து விடுதலை செய்யுங்கள் : களுதாவளை மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை
சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை மன்னித்து விடுதலை செய்யுமாறு கோரி மட்டக்களப்பில் அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். களுதாவளை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (27) களுதாவளை பிரதான வீதியில் இந்த
