மட்டக்களப்பு மாவட்ட விசேட விவசாயக் குழுக் கூட்டம்
மட்டக்களப்பு மாவட்ட விசேட விவசாயக் குழுக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆர். சிவநேசன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (21) நடைபெற்றது.
