ஜெ. ஆர். செய்யாத சர்வாதிகாரத்தை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது
முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவும் செய்யாத அளவிலான சர்வாதிகாரத்தை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித்
முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவும் செய்யாத அளவிலான சர்வாதிகாரத்தை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித்
ஜயவர்தனவும் செய்யாத அளவிலான சர்வாதிகாரத்தை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களின் அனுசாசனையையும் ஏற்றுக்கொள்ளாத இடத்திற்கு தற்போதைய அரசாங்கம் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.