இரட்டை சகோதரிகளுக்கு நடந்த அதிசயம்
கேரளம் மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவஞ்சூரை சேர்ந்த அனில்குமார்-சூர்யா தம்பதிக்கு ஆதிரா, ஆர்யா என்ற இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். அந்த சகோதரிகளுக்கு தற்போது 25 வயதாகிறது. பள்ளி படிப்பை முடித்த இருவரும் படிப்பில் ஒரே துறையை தேர்ந்தெடுத்தனர்.
