2 ஊடகங்கள்
சிரிலிய விவகாரம்... ஷிரந்தி ராஜபக்சவிற்கு FCID அழைப்பு : காவல்துறையின் அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவை எதிர்வரும் 24 ஆம் திகதி காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலைகுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 'சிரிலிய சவிய' கணக்கு தொடர்பான வாக்குமூலம
