மட்டக்களப்பில் துப்பாக்கி வைத்திருந்தவருக்கு விதிக்கப்பட்டது ஆயுள்தண்டனை
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக ரி. 56 ரக துப்பாக்கி ஒன்றையும் அதன் 30 ரவைகளையும் தன் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றவாளியாக இனங்காணப்பட்ட வாழைச்சேனை பேத்தாளை பிரதேசத்தைச் சேர்ந்தவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.
