1 ஊடகம்
அனோஜனை பாதுகாக்க சட்டப் போராட்டம் முன்னெடுக்க வேண்டும் : இம்ரான் எம்.பி கோரிக்கை
சவுதி அரேபியாவில் சட்ட ந்வடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அனோஜனை பாதுகாக்க அரசாங்கம் காலந்தாழ்த்தாது அனுபவம் வாய்ந்த சுயாதீன சவுதி வழக்கறிஞர்களை நியமித்து வலுவான சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவ
