1 ஊடகம்
தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக அசங்க; பொதுச் செயலாளராக ரிஃப்டி பஹ்மி தெரிவு
இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் 2026-2030 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்யும் தேர்தலில், அதன் தலைவராக இலங்கை பேஸ்போல் மற்றும் சொவ்ட்போல் சங்கத்தின் தற்போதைய தலைவர் அசங்க செனவிரட்ன ஐந்து மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.
