தனியாருடனான எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் - ஜனாதிபதி
தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
70 ரூபாய் நிவாரணத்துடன் லீட்டருக்கு 10 ரூபாய் அதிகரித்து மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் எரிபொருள் மானியங்களை வழங்குவதோடு, பொதுமக்கள் மீதான பொருளாதார அழுத்தத்தைக் குறைத்து நிவாரணம் வழங்க தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.