1 ஊடகம்
’22’ ஜனாதிபதியின் கூற்றை தவறாக சித்தரிக்கும் எதிர்க்கட்சிகள்
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்ட கருத்தை சிலர் தவறான விதத்தில் சித்தரித்து வருவதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். 22ஆவது திருத்தச் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவே