1 ஊடகம்
பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனையைத் தடை செய்ய நடவடிக்கை
பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனையைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. பாராளுமன்ற பொது நிறுவனங்கள் பற்றிய குழுவின் (கோப் குழு) உப குழு முன்னிலையில்
