1 ஊடகம்
கண்டி மெட்ரோ பஸ் வீதியை அடையாளம் காணும் ஆய்வு இன்று போக்குவரத்து பிரதி அமைச்சரின் தலைமையில்
நாட்டில் நகர பொது போக்குவரத்து சேவையை வினைத்திறனாக்கும் நோக்கில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயற்பாட்டில் மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ பஸ் சேவை தலைநகரை விட்டும் ஏனைய மாகாணங்களுக்காக பரவலாக்கும் திட்டத்தின் கீழ் கண்டி நகரம் மற்றும் அதனை அண்டிய உப நகரங்கள் வரை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
