1 ஊடகம்
திருமலையில் சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி : தடுத்து நிறுத்திய மக்கள்
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பகுதியில் சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கும்புறுபிட்டி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கடற்கரையை அண்டிய தேவிக்கல் பகுதியில் தொல்லியல்
