நுவரெலியா- கொத்மலை கொட்டகபிட்டிய பகுதியில் கெப் வாகனம் ஒன்று 500 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று (22-10-2026) மாலை சுமார் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்
குறித்த விபத்தானது இன்று (22-10-2026) மாலை சுமார் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அத்தோடு இந்த விபத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளான 50 வயதுடைய பெண் ஒருவர், சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக அட்டபாகே 17ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டதாகப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
IBC Tamil இலிருந்து சுருக்கப்பட்டது
இடங்கள்- கொத்மலை கொட்டகபிட்டிய பகுதியிலிருந்து
- கொத்மலை கொட்டகபிட்டிய
- கொட்டகபிட்டிய வடக்கு
- கடதொர பகுதியை
- Nuwara Eliya
- கொத்மலையில்
- கடதொர
திறவுச்சொற்கள்- விபத்திற்குள்ளாகியுள்ளது
- பள்ளத்தில்
- விபத்தானது
- பாய்ந்து
- வாகனம்
- கெப்
- அடி
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.