1 ஊடகம்
பாரிய முறைகேட்டை மூடிமறைக்க ஜனாதிபதி செயலாளர் முயற்சி
சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய முறைகேட்டை மூடிமறைக்க தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத தெரண '360' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கு
