ஐ.நா. கறுப்புப்பட்டியலில் இஸ்ரேலின் மேலும் 61 நிறுவனங்கள் சேர்ப்பு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களுடனான வணிகத் தொடர்புகள் மூலம் பலஸ்தீனியர்களின் மனித உரிமைகளை மீறுவதில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் நிறுவனங்களின் கறுப்புப் பட்டியலில், மேலும் 61 நிறுவனங்களை ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் சேர