விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்க
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (23.10.2026) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரான நாமல் ராஜபபக்ச நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
IBC Tamil இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- அசங்க எஸ். போதரகம
- நாமல் ராஜபபக்ச
- நாமல் ராஜபக்ச
நிறுவனங்கள்- கொழும்பு நீதவான் நீதிமன்றம்
திறவுச்சொற்கள்- அழைத்துவரப்பட்டுள்ளார்
- குற்றச்சாட்டுகளை
- நீதிமன்றத்தில்
- முன்னிலையான
- இலஞ்சம்
- சற்று
- வழக்க
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.