ப்ளூ ஈகல்ஸை 4-0 என வீழ்த்திய அப் கண்ட்ரி லயன்ஸ்!
சுப்பர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ப்ளூ ஈகல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற அப் கண்ட்ரி லயன்ஸ் அணி தொடர் வெற்றிகளுடன் முன்னிலைப்பெற்று வருகின்றது.
சுப்பர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ப்ளூ ஈகல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற அப் கண்ட்ரி லயன்ஸ் அணி தொடர் வெற்றிகளுடன் முன்னிலைப்பெற்று வருகின்றது.
இம்முறை சுப்பர் லீக்கில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி தங்களுடைய 7ஆவது வெற்றியினை நேற்றைய தினம் பதிவுசெய்தது.>>ப்ளூ ஈகல்ஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய ரெட் ஸ்டார்ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல்கள் பெறும் முயற்சிகளை மேற்கொண்ட போதும், இரண்டு அணிகளாலும் கோல்களை பெறும் வாய்ப்புகளை சரியாக நிறைவுசெய்ய முடியவில்லை.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.