1 ஊடகம்
விரைவில் முடிவுக்கு வரும் அமெரிக்க - ஈரான் போர்: ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் போர்ச் சூழல் மிக விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போர் முடிவடைந்தவுடன் உலகளவில் எரிபொருள் (Gasoline) விலைகள் போருக்கு முந்தைய நிலையை விடக் கணிசமாக
