சுரேஷ் சலேயின் மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் மனைவியான மனோரி சலே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். சுரேஷ் சலேவுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டுள்ள தடுப்புக்காவல் உத்தரவை உடனடியாக ரத்துச் செய்யுமாறு