உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்25 நவ., 2025

பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு..

பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.முன்னறிவிப்புகளை விட அதிகளவில் திடீரென பலத்த மழை பெய்யுமாயின் திடீர் வௌ்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக திணைக்களத்தின் நீர் விஞ்ஞான மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் L.S.சூரியபண்டார தெரிவித்தார்.இந்த நிலைமை மற்றும் குறித்த பகுதிகளிலுள்ள ஆறுகளின் தன்மையின் அடிப்படையிலான கடந்த கால அனுபவங்களுக்கு அமைய இன்று(25) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை வௌ்ளப்பெருக்கு அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.இதற்கமைய, அனைத்து ஆறுகளுக்கும் அருகிலுள்ள தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் அப்பகுதிகள் வழியாக பயணிப்பவர்களும் நீர்ப்பாசன திணைக்களத்தினால் வௌியிடப்படும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தெற்கு அந்தமான் கடலுக்கு அருகில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் நாட்களில் வலுவடையும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென உலகளாவிய வானிலை ஆய்வுகளை தொடர்ந்து வளிமண்டலவியல் பிரிவு அறிக்கை வௌியிட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

News First - தமிழ்•25 நவ., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை மற்றும் குறித்த பகுதிகளிலுள்ள ஆறுகளின் தன்மையின் அடிப்படையிலான கடந்த கால அனுபவங்களுக்கு அமைய இன்று(25) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை வௌ்ளப்பெருக்கு அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • L.S.சூரியபண்டார
நிறுவனங்கள்
  • நீர் விஞ்ஞான மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின்
  • நீர்ப்பாசன திணைக்களம்
  • வளிமண்டலவியல் பிரிவு
இடங்கள்
  • Northern Province
  • Southern Province
  • அந்தமான் கடலுக்கு
  • Eastern Province
  • Western Province
  • Uva Province
திறவுச்சொற்கள்
  • வௌ்ளப்பெருக்கு
  • காணப்படுவதாக
  • நீர்மட்டம்
  • ஆறுகளின்
  • அபாயம்
  • உயர்வு
  • பிரதான

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.