1 ஊடகம்
இலங்கை ரக்பி அணிக்கு ஆடை பங்காளராக கார்னேஜ் கைகோர்ப்பு
இலங்கையின் முன்னணி உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கைமுறை ஆடை வர்த்தக நாமமான கார்னேஜ், இலங்கை தேசிய ரக்பி அணியின் உத்தியோகபூர்வ ஆடைப் பங்காளராக கைகோர்த்துள்ளது.இந்த உத்தியோகபூர்வ ஆடைப் பங்கான்மையின் கீழ், தேசிய ரக்பி அணிக்குத் தேவையான ஆடைகளை கார்னேஜ் வழங்க