பிக்குவின் ஆடையை அகற்றுவது மிகவும் மோசமான செயல் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பௌத்த சாசனத்திற்கு முன்னுரிமை வழங்கும் இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் சம்பவங்கள் குறித்து கவலையடைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் ஊடாக பௌத்த சாசனத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை தற்போது உரிய முறையில்
