1 ஊடகம்
காணி உரித்து நிர்ணய திணைக்கள முன்னாள் ஆணையாளர் ஒருவர் கைது!
கையூட்டல் கைது
கையூட்டல் கைது
சந்தேகநபர் காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் விசாரணை ஆணையாளராகப் பணியாற்றிய காலத்தில், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நிறுவனத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி, முறையற்ற விசாரணை இலக்கத்தின் கீழ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.