1 ஊடகம்
ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி ஜந்தாவது நாளாகவும் போராட்டம்
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி பிக்குகள் குழுவொன்றினால் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டம் இன்று 5ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த 16ஆம் திகதி பிற்பகல் விஹாரமஹாதேவி பூங்காவுக
