1 ஊடகம்
நாமலின் சட்டத்தரணிகள் இருவரும் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்…
நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ சார்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்து வரும் அவரது இரண்டு சட்டத்தரணிகள் பல்வேறு முக்கிய விடயங்களை வெளிப்படுத்தியுள்ளனர். பிள்ளையானின் சட்டத்தரணியாக முன்னிலையாகிய உதய கம்மன்பி
