சி.பி.ஐ. விசாரணைக்காக நாளை டெல்லி செல்கிறார் விஜய்: பாதுகாப்பு கோரி மின்னஞ்சல்
கரூர் சம்பவம் தொடர்பில் நேரில் சென்று விளக்கம் அளிக்க இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) அழைப்பாணை அனுப்பியுள்ள நிலையில், தமிழக
கரூர் சம்பவம் தொடர்பில் நேரில் சென்று விளக்கம் அளிக்க இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) அழைப்பாணை அனுப்பியுள்ள நிலையில், தமிழக
ஐ.) அழைப்பாணை அனுப்பியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை (12) டெல்லி செல்கிறார். அலுவலகத்தில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது. அலுவலகம் மற்றும் அவர் தங்கும் இடங்களில் தொண்டர்கள் பெருமளவில் கூட வாய்ப்புள்ளதால், சட்டம்-ஒழுங்கு சிக்கல்களைத் தவிர்க்கவும், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் கோரி த.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.