அமெரிக்காவின் போர்ச் செலவுகளை மறைக்கும் பென்டகன் : கிறிஸ் மர்பி குற்றச்சாட்டு
ஈரானுடனான அமெரிக்காவின் போர்ச் செலவுகள் மற்றும் சேதங்களை பாதுகாப்புத்துறை (பென்டகன்) மறைக்க முயற்சிப்பதாக அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டரான கிறிஸ் மர்பி குற்றம் சாட்டியுள்ளார். கிறிஸ் மர்பிக்கு அமெரிக்க இராணுவத் தளங்களைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட
