கணவனின் தாக்குதலுக்கு உள்ளான மனைவி உயிரிழப்பு
நுவரெலியா, பொரலந்த விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறில், கணவனின் தாக்குதலுக்கு இலக்கான 43 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். இ
நுவரெலியா, பொரலந்த விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறில், கணவனின் தாக்குதலுக்கு இலக்கான 43 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். இ
நுவரெலியா, பொரலந்த வினாயகபுரம் பிரதேசத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதில் மனைவியின் தலையில் கோடாரியால் தாக்கி அவரைக் கொலை செய்த கணவன் காவல்துறையில் சரணடைந்துள்ளார். இவ்வாறு கணவனின் தாக்குதலில் உயிரிழந்தவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய சித்ராதேவி என்ற மனைவியாவார். இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய சந்தேகநபரான கணவன் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.