1 ஊடகம்
2025 இல் உலகை உலுக்கிய இயற்கை பேரிடர்கள் - வானிலை மாற்றம் மனிதகுலத்திற்கு விடுக்கும் எச்சரிக்கை!
உலகம் முழுவதும் இந்தாண்டு நிகழ்ந்த பெரும்பாலான இயற்கை பேரிடர்களுக்கு விஞ்ஞானிகள் வானிலை மாற்றத்தையே முக்கிய காரணியாக குறிப்பிடுகின்றனர்.
உலகம் முழுவதும் இந்தாண்டு நிகழ்ந்த பெரும்பாலான இயற்கை பேரிடர்களுக்கு விஞ்ஞானிகள் வானிலை மாற்றத்தையே முக்கிய காரணியாக குறிப்பிடுகின்றனர்.
மியான்மர் - நிலஅதிர்வு மற்றும் நிலச்சரிவுகள் மார்ச் 2025-இல் மியான்மரின் மண்டலே பகுதியில் ஏற்பட்ட 7.7 மெக்னிடியூட் அளவிலான நிலஅதிர்வு, நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய நிலச்சரிவுகளைத் ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தான் பேரழிவுகள் ஆப்கானிஸ்தானில் 2025ஆம் ஆண்டு இரண்டு மிகப்பெரிய நிலஅதிர்வுகள் ஏற்பட்டன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.