1 source
சமூக சேவைகள் திணைக்களத்தினால் நேரடியாக கண்காணிக்கப்படும் திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் திறப்பு விழா எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஹேமந்த குமார அவர்களின் வழிகாட்டலின் பேரில் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தலைமையில் நேற்று (08) மீளாய்வு கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.