கொழும்பில் சூர்யாவின் 'கருப்பு' படப்பிடிப்பு: மாரடைப்பால் இலங்கை நடிகர் உயிரிழப்பு!
பிரபல தென்னிந்திய நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'கருப்பு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கொழும்பில் இடம்பெற்று வரும் நிலையில், அங்க
பிரபல தென்னிந்திய நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'கருப்பு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கொழும்பில் இடம்பெற்று வரும் நிலையில், அங்க
உடனடியாக படக்குழுவினர் அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு, அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மாத்தளை களுதாவளை ரத்தோட்டைவீதியை சேர்ந்த போஸ் என அறியப்படும் அழகர் கருப்புசாமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை எமது செய்திச்சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.