1 source
சீரற்ற வானிலையில் கோரதாண்டவம் - பலி எண்ணிக்கை 390 ஆக உயர்வு
நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது.அண்மைய காலங்களில்
நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது.அண்மைய காலங்களில்
அண்மைய காலங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தொடர்ச்சியாக உடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அனர்த்தங்களால் கண்டி(88), பதுளை (82), நுவரெலியா (75), குருணாகல் (52), மாத்தளை (24), கேகாலை (22) ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மரணங்கள் பதிவாகியுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.