1 source
வாகன விபத்துக்களில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் உயிரிழப்பு
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். தணமல்வில - அம்பேகமுவ வீதியின் அரம்பேகமுவ பகுதியில்
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். தணமல்வில - அம்பேகமுவ வீதியின் அரம்பேகமுவ பகுதியில்
விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தான்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.