1 source
இந்தியக் குடியுரிமை கோரிய இலங்கைத் தமிழ் குடும்பம் – 2 மாதத்தில் முடிவு எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
திருச்சி, கொட்டப்பட்டு மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து இரண்டு மாதங்களுக்குள் பரி
திருச்சி, கொட்டப்பட்டு மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து இரண்டு மாதங்களுக்குள் பரி
ஆஷா இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நபர் தனது மனுவில், தான் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இலங்கையில் பிறந்தவர் என்றும், அவரது மூதாதையர்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இலங்கைக்கு இடம்பெயர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.