1 source
பூட்டிய வீட்டுக்குள் புகுந்து நகை , பணம் திருடிய நபர் - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
நானுஓயா காவல் பிரிவுக்குட்பட்ட சமர்செட் பகுதியில் 810.000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடிய நபரை, எதிர்வரும்
நானுஓயா காவல் பிரிவுக்குட்பட்ட சமர்செட் பகுதியில் 810.000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடிய நபரை, எதிர்வரும்
சம்பவம் தொடர்பாக நானுஓயா குற்றத்தடுப்பு பிரிவில் கடந்த 23ஆம் திகதி முறைப்பாடளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திருடப்பட்ட தன்னியக்கப் பணப்பரிமாற்ற அட்டையை பயன்படுத்தி 50,000 ரூபாவுக்கு பொருட்கள் கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.