1 source
வணிகர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய வங்கி உத்தரவு - விதிமுறைகள் என்ன?
சூறாவளியினால் பாதிக்கப்பட்ட வர்த்தக தரப்பினருக்கு பயனுள்ள நிவாரணம் வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம்
சூறாவளியினால் பாதிக்கப்பட்ட வர்த்தக தரப்பினருக்கு பயனுள்ள நிவாரணம் வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம்
இந்த விடயம் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை மத்திய வங்கி முன்வந்துள்ளது. இந்த சுற்றறிக்கைக்கு அமைய வருமானம் அல்லது வணிகம் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.