78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 9,158 இராணுவ வீரர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.இராணுவத்தின் ஆணையற்ற அதிகாரிகளுக்கு இவ்வாறு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.1,440 சாதாரண சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல் தரத்திற்கும் 2,339 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல் தரத்திற்கும் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் 9,158 ஏனைய தரநிலை (Other Ranks) வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படைகளின் கௌரவத்தை மேம்படுத்தும் வகையிலும், வீரர்களின் நீண்டகால சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Summarised from Hiru News - Tamil
Keywords- வீரர்களுக்கு2
- இராணுவ2
- தரமுயர்த்தப்பட்டுள்ளனர்
- தரத்திற்கும்
- சிப்பாய்கள்
- பதவியுயர்வு
- கோப்ரல்கள்
- ஆணையற்ற
- உயர்வு
- தரநிலை
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story
Full coverage