ஹிங்குரக்கொட ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பம்
Clean Sri Lanka தேசியத் திட்டத்தின் வழிகாட்டலில், அரசு - தனியார் பங்களிப்புடன் நாட்டின் 100 ரயில் நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தி நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குரக்கொட ரயில்
