VAT வரம்பைக் குறைக்கும் திட்டம் கைவிடப்பட்டது – பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர நாடாளுமன்றத்தில் அறிவிப்பு!
பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரி ஆகியவற்றுக்கான வருடாந்த புரள்வு எல்லையை ரூ. 60 மில்லியனிலிருந்து ரூ. 3
பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரி ஆகியவற்றுக்கான வருடாந்த புரள்வு எல்லையை ரூ. 60 மில்லியனிலிருந்து ரூ. 3
பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரி ஆகியவற்றுக்கான வருடாந்த புரள்வு எல்லையை ரூ. 36 மில்லியனாகக் குறைப்பதற்கு, 2026 ஜூலை 1 ஆம் திகதி முதல் திட்டமிடப்பட்டிருந்த வரவுசெலவுத் திட்ட முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.