திமுகவின் முப்பெரும் விழா அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 15ஆம் திகதி நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக
ஸ்டாலின் தலைமையில் கடந்த 15ஆம் திகதி நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டு, திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்தது. தற்போது திமுக முப்பெரும் விழா எதிர்வரும் 19ஆம் திகதி(சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில், அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டு திமுக முப்பெரும் விழாவை சென்னை அறிவாலயத்தில் கடந்த 15ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டது.
Summarised from Thinakaran
Places- சென்னை அறிவாலயத்தில்
- அண்ணா அறிவாலயம்
Keywords- நடைபெறவிருந்த
- அக்கட்சித்
- முப்பெரும்
- தலைமையில்
- ஒத்திவைக
- விழா
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.