பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை நெதர்லாந்து தூதுவர் சந்தித்தார்
நெதர்லாந்து இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர், கௌரவ Wiebe Jakob De Boer அவர்கள், 2025 டிசம்பர் 02ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.
