1 source
ஆரம்ப நிகழ்வு ஜூலை 11ஆம் திகதி உடல்ரீதியான குறைகளைத் தங்களது கல்விக் கனவுகளுக்கு தடையாக ஆக்கிக் கொள்ளாது, இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "சரசவி திரியோ அபிமன்" என்ற விசேட மாணவர் கல்வி உதவி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜூலை 11 சனிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.