நீதிமன்றத்தை அவமதித்தனர்: விமல், கம்மன்பில, திலித் உள்ளிட்டோருக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு!
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மஹிந்த பத்திரண ஆகியோர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகக் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.உயிர்த்த ஞாயிறு தாக்
-559459.jpg)